காவல் உதவி ஆய்வாளர் கடையில் மாமூல் அட்டூழியம்.. |WEBDUNIATAMIL
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம்
திருநாவுக்கரசு கடையில் மாமூல் கேட்டுள்ளார்.
கடையை இப்போது தான் திறந்தேன் மறுநாள் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியும் காலில் விழுந்து சொல்லியும் கேட்காத துணை ஆய்வாளர் அவரை கடுமையாக மிரட்டியும் அவரது கன்னத்தில் அறைந்தும் உள்ளார்
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
It’s a YouTube channel which had a Breaking News, Religious, National and World News. We also focuses on Food, Health, Entertainment, Tech News.. etc,. Our motive is give you a useful news and info’s with social responsibility. So kindly please subscribe our channel to stay connect with us.. Get more updates with our News site: https://tamil.webdunia.com/home-page
Our Facebook Page: https://www.facebook.com/WdTamil/
Our Twitter Page: https://x.com/WebduniaTamil
Thank You!