AI -தொழில்நுட்பத்தால் அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது - யுவன் சங்கர் ராஜா
#musicdirector #yuvan #yuvanshankarraja #artificialintelligence #ai #newsupdate #kollywoodcinema #pressmeet
AI -தொழில்நுட்பம் காரணமாக அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என யுவன் சங்கர் ராஜா பேட்டி.....