மாதிரி பால் பண்ணையை திறந்து வைத்து. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
பால்வளத் துறை அமைச்சர் ஆய்வு - வேலூர் அடுத்த வல்லண்டரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பால் பண்ணையை திறந்து வைத்து. புல் வளர்ப்பு, மருத்துவ செடிகள் மரம் நடுதல் உள்ளிட்டவற்றை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.