கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா | கவிஞர் வைரமுத்து பேச்சு
வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகமும்
பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றமும்
இணைந்து
விஐடி வேந்தர் ஜி .விஸ்வநாதன் தலைமையில்,
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,
மக்களவை உறுப்பினர் கனிமொழி,
கவிஞர் வைரமுத்து பேச்சு.....