சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து இன்று (24.05.2023) புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 04.30 மணி முதல் நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.