Wdvideo 89225

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

அனைவருக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்,ஆனால் சிலருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காதீர்கள் - கிருஷ்ணசாமி

#puthiyathamilagam #krishnasamy #caste #news #pressmeet அருந்தியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு தேவேந்தர குல வேளாளர்களும் ,ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்தாக சொல்வது தவறு ,அதனால் அருந்ததியர்க்கு இடஒதுக்கீடு கொடுக்ககூடாது என்று சொல்லவில்லை. அனைவருக்கும் இீடஒதுக்கீடு கொடுங்கள் ,ஆனால் சிலருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காதீர்கள் என்று தான் சொல்கிறேன் - புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி......