கொள்ளிடம் ஆற்றில் ராட்சத முதலையை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
#crocodile #kollidam #river #tamilnews #village #monster #muthalai
கொள்ளிடம் ஆற்றில் மனிதர்களை இழுத்துச் சென்று கொன்ற 12 அடி நீளமும் 400 கிலோ எடை கொண்டராட்சத முதலையை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த கிராம மக்கள்- முதலை பிடிபட்டதால் பொதுமக்கள் உற்சாகம்...