வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள்
#vembakottai #newsupdate #chess #suduman #keezhadi
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.