'தரங் சக்தி 2024'-ந்னும் பெயரிலான சர்வதேச விமான கூட்டு பயிற்சி
#coimbatore #airforce #tharangsingh #2024 #expo #india #governor #rnravi
கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வரும் 'தரங் சக்தி 2024'-ந்னும் பெயரிலான சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.