உயிருடன் இருப்பவர்களை சடலமாக படுக்கவைத்து இறந்தவருக்கு சடங்கு செய்யும் விநோத கோவில் திருவிழா
மணப்பாறை அருகே உயிருடன் இருப்பவர்களை சடலமாக படுக்கவைத்து இறந்தவருக்கு செய்யும் சடங்குகளைச் செய்யும் விநோத கோவில் திருவிழா. கழுமரம் ஏறி அருள்வாக்கு கூறிய மருளாளி.