வங்கதேசத்திற்கு சென்ற தொழில் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகள் மீட்டெடுக்க வேண்டும் - எஸ்பி வேலுமணி
மின்சார கட்டண உயர்வு காரணமாக திருப்பூரில் இருந்து வங்கதேசத்திற்கு சென்ற தொழில் நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் மீட்டெடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி.....