Wdvideo 87774

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

தருமபுரம் ஆதீனத்திற்கு சமயபுரத்திலிருந்து தானமாக வழங்கப்பட்ட யானை

தருமபுரம் ஆதீனத்திற்கு சமயபுரத்திலிருந்து தானமாக வழங்கப்பட்ட யானை, வேத மந்திரங்கள் முழங்க குதிரை ஒட்டகம் புடை சூழ ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆதீனத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மடத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.