மருதமலை அடிவாரப் பகுதி வீட்டின் முன்பு தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம்
#maruthamalai #forest #hills #elephant #water #newsupdate
மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம் - செல்போன் வீடியோ வைரல்.