சர்வதேச யோகா தினம் - யோகா பயிற்சி செய்த இணை அமைச்சர் எல்.முருகன்
#viral #BJP #lmurugan #minister #yogaday #pressmeet #news #tamil
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு....