22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி! சாதனை படைத்த தமிழக வீரர்கள்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி!
சென்னை மற்றும் மதுரையில் இருந்து 25 வீரர்கள் கலந்து கொண்டு வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்