துப்புரவு தொழிலாளியை வழிமறித்து பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடி
#viral #village #finance #attack #newsupdate
குடும்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துப்புரவு தொழிலாளியை வழிமறித்து சாவியை பிடுங்கி ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் பரபரப்பு....