வணிகர்கள் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது - விக்கிரம ராஜா!
#newsupdate #pressmeet #dmk #mkstalin #vikramaraja #attack #vanigarsangam
வணிகர்கள் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், தமிழக அரசு வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்-தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா! பேட்டி