Wdvideo 6cdrexxlyju

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

பலன் தரும் சிவகாயத்ரி மந்திரங்கள் !!

1. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் 2. ஓம் சதாசிசிவ வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் 3. ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் 4.ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் 5. ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் 6. ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் 7. ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத்