Wdvideo 3cm Rbuwpty

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

சனநாயக உக்ரைன் நாட்டை பாசிச சர்வாதிகார ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து ஆர்பாட்டம்

சனநாயக உக்ரைன் நாட்டை பாசிச சர்வாதிகார ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து உலக தமிழ் பாராளுமன்றம் மற்றும் உலக தமிழ் வழக்கறிஞர் பேரவை அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கண்டன ஆர்பாட்டம் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிரதான வாயிலின் முன்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் மா.புனித தேவ குமார் ஒற்றை மனிதனாக நின்று கண்டன ஆர்பாட்டம் நடத்தினார் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பொதுமக்களின் கவன ஈர்க்கும் வகையுல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது