பனி பிரதேசத்தில் சூடான நீரை வீசும்போது நடக்கும் அதிசியத்தை படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
பனி பிரதேசத்தில் பொதுவாக வெப்பநிலை -25 டிகிரி செல்சியஸ் இருக்கும். அந்த வெப்ப நிலையில் கொதிக்கும் சுடு தண்ணீரை வீசும் போது அது ஆவியாக மாறிவிடுகிறது.
அந்த அழகான காட்சியை படம்பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.