Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்...!! - வீடியோ

Advertiesment
முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்...!! - வீடியோ
முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய   லேகியங்களில் சேர்ப்பதுண்டு.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூலிகை செடிகளும் அதில் உள்ள சத்துக்களும்...!!