குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள்
குழந்தைகள் பலவிதமான விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்துவார்கள்.
அதனை மாதத்திற்கு ஒரு முறையாவது விளையாட்டுப் பொருட்களை சுடுநீரில் போட்டு சுத்தம் செய்து காய வைத்து விடுங்கள்.
சில பொருட்களை ஈரத் துணியால் துடைத்து வையுங்கள். இந்த பொருட்கள் மூலமாக அதிகமாக நோய் பரவ வாய்ப்புண்டு.