Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்தில் பாடும் தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள்

Webdunia
சனி, 26 மே 2018 (11:20 IST)
கோகுல் இயக்கி வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜுங்கா படத்தில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள் பாடல் ஒன்றை  பாடியிருக்கிறார். 
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். படப்பபிடிப்பு முழுவதும் பாரீசில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது படப்பிடிப்பு பெரும்பாலும் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு சித்தார்த் விபின்  இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார்  இசையமைப்பாளர்.
 
விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் வெளியாகி செம ஹிட் கொடுத்தது. அதனால் இந்த  படத்திற்கும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments