மஹத் காதலி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (17:57 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மஹத்-யாஷிகாவை காதலிப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். ஏனெனில் மஹத் ஏற்கனவே பிராசி என்பவரை காதலித்து  வந்தார். 
இந்நிலையில் மஹத் யாஷிகாவை காதலிப்பதை கேள்விப்பட்ட பிராசி அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிரடி பதிவு போட்டுள்ளார். அதில், மஹத்  என்னை பிரிய மனம் இல்லை என்று கூறிதான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள், நான் இப்போது அவருடன் இல்லை,  வெளியே வந்தால் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்போம். 
 
இப்போது யாஷிகாவுடன் காதலில் இருக்கிறார், எனக்கு கஷ்டமாக இருந்துச்சு. ஆனால் இது என் வாழ்க்கையை மாத்திடாது. என்னை நான் பார்த்துக்  கொள்வேன். இனி அவரை பற்றி கேள்வி கேட்காதீங்க... என்று பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments