அதிமுக - பாஜக இடையே சூதாட்டம்; நாடாளுமன்ற குழுத் தலைவர் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (17:45 IST)
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக காங்கிரஸ் நாராளுமன்ற குழுத் தலைவர் மல்லிகாஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளனர்.


நாடாளுமன்றத்தில் எத்ரிக்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. ஆனால் அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
 
இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும்  அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தேர்தல் அறிக்கை!.. பொதுமக்கள் கருத்து கேட்பு!.. முடங்கிய தவெக இணையதளம்...

நாங்க பேசினா விஜய் வெளியே வரமுடியாது!.. ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

விஜய் வருமானத்தை மறைத்த வழக்கு!.. நாளை வெளியாகிறது தீர்ப்பு...

எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன்!.. மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்!..

மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதியா?!.. சபாநாயகர் குற்றச்சாட்டு உண்மையா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments