அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆராய்ச்சி மையம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:24 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுவதால் வானிலை ஆராய்ச்சி மையம் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு அடுத்த இரு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments