Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கைகளை படித்தார்? டி.ராஜா கேள்வி

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (22:42 IST)
பாஜக தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டும் ரஜினிகாந்த், மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை படித்தாரா? ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கையை படித்தார் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பல கட்சிகள் நதிநீர் இணைப்பு குறித்து தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மட்டும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியதன் அர்த்தம் என்ன?
 
பிரதமர் மோடி எல்லோருக்குமான அரசு எல்லோருக்குமான திட்டங்கள் என பேசினார். ஆனால் இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியதா? என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும்.
 
தலித் மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ரஜினி பேசாதது ஏன்? ரஜினிகாந்த் எந்த நிலையில் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று டி.ராஜா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments