Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 25.2% வாக்குப்பதிவு

Webdunia
திங்கள், 16 மே 2016 (12:15 IST)
தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25.2% வாக்குகள் பதிவு தகவல் வெளியாகியுள்ளது.


 
 
தமிழகம், புதுச்சேரி சட்டசபை  தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 
 
தமிழகம் முழுவதும் - 25.02  %
 
1. சென்னை - 25.00%
2. காஞ்சிபுரம் - 21.00 %
3. நாமக்கல் - 33.97%
4. மதுரை - 28.05%
5. திருப்பூர் - 36.65%
6. நீலகிரி - 33.59%
7. விழுப்புரம் - 34.00%
8. நாகை - 23.00%
9. திருவாரூர் - 16.00 %
10. கரூர் - 15.00 %
11. நெல்லை - 28.05%
12. ஈரோடு - 34.50%
13. திருவள்ளூர் - 30.00%
14. சேலம் - 12.00%
15. திருச்சி - 27.00%
16. சிவகங்கை - 20.50%
17. பெரம்பலூர் - 33.41%
18. வேலூர் - 10.00 %
19. தேனி - 31.57%
20. கோவை - 06.00 %
21. அரியலூர் - 30.50%
22. ராமநாதபுரம் - 03.00 %
23. கடலூர் - 27.00%
24. விருதுநகர் - 12.00 %
25. தஞ்சாவூர் - 30.00%
26. திருவாரூர் - 16.00%
27. கிருஷ்ணகிரி - 32.00%
28. புதுகோட்டை - 19.00%
29. கோயபத்தூர் - 16.00%
30. திருவண்ணாமலை - 30.00%
 
வாக்காளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் காலையில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.முக்கிய தலைவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு முன்பே வாக்களித்து, வாக்காளர்களுக்கு முன் உதாரணமாய் செயல்பட்டனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments