Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை, மின்தடையால் வாக்குப்பதிவு பாதிப்பு: நேரம் நீட்டிக்கப்படும் என தகவல்!

Webdunia
திங்கள், 16 மே 2016 (12:14 IST)
தமிழக சட்டசபை தேர்தல் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழை மற்றும் மின்தடையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.


 
 
சென்னை, ராயபுரத்தில் 53-வது வார்டில் மின்வெட்டுக் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள மிந்தடையால் மெழுகுவர்த்தி ஒளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
நாகப்பட்டினத்தில் மின்தடை காரணமாக செல்ஃபோன் ஒளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடலூர், பந்தலூர், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப் பூண்டியிலும் கனமழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தேனி, ஜெயங்கொண்டம், பகுதியில் மழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் 14 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களுக்கு பின் மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் என்ன விலை?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.. ஒரே ஒரு வரிதான்..!

தங்கம் விலை இன்றும் குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தெலுங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.. குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் உடல்கள்..!

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்.. தமிழில் வாழ்த்து கடிதம் எழுதிய ஆளுனர் ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments