Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட வலியுறுத்தி சிம்புவின் “போடு மாமா” விடியோ பாடல்

Webdunia
புதன், 11 மே 2016 (18:36 IST)
சிம்பு, ஓட்டு போடுவது கடமை என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். 

கடந்த மே-9ஆம் தேதி அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிம்பு ஒரு பாடலை வெளியிட்டார். அதில் போடுங்கடா ஓட்டு என்று மரியாதைக் குறைவான வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் அதே பாடலை சற்று மாற்றியமைத்து, போடு மாமா, ஓட்ட போடு மாமா என்று வெளியிட்டுள்ளார்.

 

நன்றி: divo
 
சிம்பு தானாகவே முன்வந்து பொதுமக்களிடம் விழிபுணர்வு ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு முதலில் மரியாதையற்ற வார்த்தைகள் பயன்படுத்திய பாடலை வெளியிட்ட போது யாரும் மதிக்கவில்லை.
 
அதனால் தற்போது அந்த பாடலின் வரிகளை மாற்றியமைத்து இளைஞர்களை ஈர்ப்பதற்காக “போடு மாமா, ஓட்ட போடு மாமா” என்ற வரிகளுடன் வெளியிட்டுள்ளார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments