திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

Webdunia
வியாழன், 19 மே 2016 (17:43 IST)
நெல்லையில் திமுக வேட்பாளர் அப்பாவுவை தேர்தலுக்கு பாதுகாப்புபணிக்கு வந்த துணை ராணுவத்தினர் அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசினர்.
 

 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார்.  ராதாபுரம் தொகுதியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பாவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியில் திடீர் போராட்டத்தில் குதித்தார். அவருடன் தேர்தல் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயனறனர். ஆனால், அதற்கு அப்பாவு உடன்படவில்லை. மேலும், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் குதித்தார். 
 
இதனால், அப்பாவு-வை அல்லாக்கா தூக்கி மல்லாக்க துணை ராணுவப்படையினர் வீசினர். அப்படியும் போராட்டத்தில் குதித்தார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபை தேர்தல் ரிசல்ட்!. மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறுமா?.. விஜய்க்கு இருக்கும் சவால்!..

காசு கொடுக்கலனா கேஸ் போடுவேன்!. பெசண்ட் நகரில் பெண்ணை மிரட்டிய காவலர் கைது!..

மும்பை-புனே விரைவுச்சாலை.. ஆசியாவின் மிக அகலமான சுரங்கப்பாதை இன்று திறப்பு..!

அஸ்ஸாம், மே.வங்கம், புதுவை - பாஜக கூட்டணி.. தமிழ்நாடு, கேரளா - இந்தியா கூட்டணி.. எக்சிட்போல் முடிவு தான் உண்மையா?

பாதி வேட்பாளர்களை நேரில் பார்க்காத விஜய்!.. ஜெயிச்சா பனையூருக்கு வருவாங்களா?. பகீர் ரிப்போர்ட்....

அடுத்த கட்டுரையில்
Show comments