Publish Date: Thu, 19 May 2016 (09:14 IST)
Updated Date: Thu, 19 May 2016 (09:23 IST)
தபால் ஓட்டு எண்ணிக்கையில் தற்போது அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலின் முடிவு நாளான இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகளின் எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து யார் எந்த தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்கள் என்ற பரப்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக, திமுக-வை விட 11 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.