என்னிடம் நிறைய சொத்து இருக்கிறது – நடிகைக்கு வந்த வித்தியமாசமான ப்ரப்போஸ் !

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (07:46 IST)
நாயகி தொலைக்காட்சி நடிகை வித்யா பிரதீப்புக்கு ரசிகர்களிடம் இருந்து நிறைய லவ் அப்ரோச்கள் வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வித்யா பிரதீப் தடம் படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று ரசிகர்களைக் கவர்ந்தார். அதையடுத்து தற்போது சீரியல்களிலும் விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரில் நடித்து வரும் இவருக்கென தனியான ரசிகர் பட்டாளம் உண்டு.

இதையடுத்து இவருக்கு தற்போது நிறைய லவ் அப்ரோச் வருவதாகவும் அதில் ஒருவர் வித்யாசமாக தனது சொத்து மதிப்பை காட்டி அப்ரோச் செய்து தன்னை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2-வில் அசத்தலான வேடத்தில் ஷாருக்கான்!. செம அப்டேட்

4 மாசம் தள்ளிப்போகிறதா ஜனநாயகன் ரிலீஸ்?!... விஜய் ஃபேன்ஸ் பாவம்..

பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்ட அனுபமா - துருவ்விக்ரம்! கலக்கலான புகைப்படம்...

யாரு யாருக்கோ கொடுக்குறாங்க.. ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி சரத் காட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments