Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்

Advertiesment
8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
, திங்கள், 15 மார்ச் 2021 (09:20 IST)
அம்பத்தூர் சட்டசபைத் தொகுதி சென்னைக்கு அருகில் உள்ள தொகுதியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்  திமுக கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹசன் மவுலானாவை  தோற்கடித்து அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர் சுமார் 17,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்   இங்கு 63.40 சதவீத ஓட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்களின் விவரம்:
ஆண்: 180697
பெண்:178436
மூன்றாம் பாலினத்தவர் : 103
மொத்தவாக்காளர்கள் – 359236

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - இரா.அன்புத்தென்னரசன்
அமமுக அலெக்சாண்டர்
அதிமுக - – எஸ்.வேதாச்சலம்
திமுக – ஜோசப் சாமுஎவேல்
ம.நீ.மய்யம்- வைதீஷ்வரன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)திருவள்ளூர்