Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (19:05 IST)
சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்!
நடிகர் சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஹாட் ஸ்டார் oஒடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
சிபிராஜ் ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி பலர் நடித்துள்ள இந்த படத்தை கமலக்கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் மதுபான கடை என்ற படத்தை ஏற்கனவே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
24 மணி நேரத்தில் ஒரு இளைஞரின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments