போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நல்லவன் யாரு கெட்டவன் யாரு...? "லாக்கப்" ட்ரைலர் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (17:55 IST)
லாக்கப் படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது.

S.G.சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வைபவ், வெங்கட் பிரபு இருவரும் போலீசாக நடித்துள்ளனர். கதநாயகியாக வாணி போஜன் நடிக்க பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அரோல் கொரோலி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் த்ரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவக்கப்பட்டிருக்கும் லாக்கப் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) ZEE5 OTT ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

அடுத்த கட்டுரையில்
Show comments