கடவுள் கிட்ட நான் இதைத்தான் கேட்பேன் -விஜய் ஆண்டனி டுவீட்\

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (15:02 IST)
கடவுள் என் முன்னாடி வந்தா  என் கோரிக்கையைச் சொல்லிவிட்டு என் கூடவே இருந்திருங்கன்னு சொல்லுவேன் என பிரபல  நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக் இருந்தவர் விஜய் ஆண்டனி. இவர், சில ஆண்டுகளுக்கு முன் நடித்த நான் என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற  நிலையில், இப்படத்தை அடுத்து, தொடர்ந்து நடித்தார்.

பிச்சைக்காரன்,  அண்ணாத்துரை உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற  நிலையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

ALSO READ: குடும்ப பிரச்சனையில அடுத்தவன கூப்புடாதிங்க.... நடிகர் விஜய் ஆண்டனி டுவீட்

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி சமுகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தன் கருத்துகள் வெளியிடுவார். இந்த நிலையில், இன்று அவர் தன் டுவிட்டர் பக்கத்தில். கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments