Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவனின் புதிய டிசர்ட் புகைப்படம் உண்மையா? போட்டோஷாப்பா? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (13:48 IST)
யுவனின் புதிய டிசர்ட் புகைப்படம் உண்மையா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் ’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ என்ற டீசர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து நடிகர் ஷிரிஷ், நடிகர் சாந்தனு உள்பட பலர் ’ஹிந்தி தெரியாது போடா’ மற்றும்’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் கொண்ட டீசர்ட் அணிந்து இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்
 
இந்த நிலையில் யுவனின் அடுத்த டிஷர்ட் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ’ஜாதி வேண்டாம் போடா’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமும் தற்போது வைரலாகியுள்ள நிலையில் இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் உண்மையில் யுவன் சங்கர் ராஜா இப்படி ஒரு டிசர்ட்டை அணிய வில்லை என்றும் யுவன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். எனவே தற்போது வைரலாகி வரும் ‘ஜாதி வேண்டாம் போடா’ என்ற வாசகத்துடன் உள்ள இந்த புகைப்படம் முழுக்க முழுக்க போட்டோஷாப் என்பது உறுதியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments