Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் இசையமைப்பளர் ரகுராம் அதிர்ச்சி மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (15:04 IST)
ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் இன்று இயற்கை எய்தியுள்ளார்.

ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்துக்கு இசையமைத்தன் மூலம் பிரபலம் ஆனவர் ரகுராம். இவர் மேலும் சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments