Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் செல்லாமல் நான் என்ன கொளுத்து வேலைக்கா போகிறேன்… யோகி பாபு கோபம்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:35 IST)
யோகி பாபு சமீபத்தில் நடித்த பொம்மை நாயகி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் லக்கிமேன் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அதில் யோகி பாபு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தான் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர் “நான் ஷூட்டிங் வராமல் எங்கே கொளுத்து வேலைக்கா போகப் போகிறேன். நான் கொடுத்த தேதிகளில் கரெக்டா ஷூட்டிங் வரேன். ஆனால் நீங்க பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ஷூட்டிங் வைக்கலன்னா நான் என்ன பண்ணுவேன்.” எனக் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் லக்கி மேன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் ரிலீஸ் ஆகி ரசிகர்களைக் கவர்ந்து படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments