Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்ல மிஸ் பண்ணீட்டீங்களா?... யாத்திசை படத்தின் ஓடிடி ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (08:23 IST)
இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கிய யாத்திசை படத்தின் ட்ரெய்லர் பா.ரஞ்சித், மோகன் ஜி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல பிரபலங்களால் வெளியிடப்பட்டதால் கவனம் ஈர்த்தது. யாத்திசை படம் ‘பொன்னியின் செல்வன் 2’ க்கு முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் மோதிக்கொண்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை இது பீட் செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கதையாக்கம் மற்றும் மேக்கிங்கில் சிறப்பாக இருந்ததால் கணிசமான ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொன்னாரா இளையராஜா? - அவரே அளித்த விளக்கம்!

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments