Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஸ்டைலு... போட்டோ ஷூட் நடத்துறவங்க யாஷிகா கிட்ட கிளாஸுக்கு வாங்க!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (12:14 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது செம ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் யாஷிகா கொஞ்சம் உடல் எடை குறைத்தது சீரான தோற்றத்தில் இருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

On camera @gk_.photography._ Mua @beautyunveiled_by_jeevi Hair @saisubha_hairstylist Styling @paviiiee_08 Post production @sam_retouch Location @blindch3mistry_annanagar

A post shared by Y A S H ⭐️ யாஷிகா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்