Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெழுகு டால் நீ... அழகு ஸ்கூல் நீ - சீரியல் நடிகை ஆகியும் மவுஸ் குறையாத யாஷிகா!

Advertiesment
மெழுகு டால் நீ... அழகு ஸ்கூல்  நீ - சீரியல் நடிகை ஆகியும் மவுஸ் குறையாத யாஷிகா!
, புதன், 29 ஜூலை 2020 (09:44 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார். யாஷிகா தற்ப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

webdunia

இளைஞர்களின் கனவு கன்னியாக இளம் ஹீரோயினாக இருக்கும்போதே சீரியலில் நுழைந்ததால் யஷீவைன் மார்க்கெட் சரிந்துவிடும் என்று பார்த்தால் அது தான் இல்லை. இப்போ அதைவிட படு பேமஸ் ஆகி வருகிறார் அம்மணி. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் உடையில் ஹாட் போட்டோ ஒன்றை பதிவிட அதற்கு இணையவாசி ஒருவர்,  " மெழுகு டால் நீ... அழகு ஸ்கூல்  நீ,  நேற்று முதல் நான் ரோஜா சீரியலை  பார்க்க ஆரம்பித்தேன்! காரணம் நீங்கள் இருப்பதால் என கூறி வர்ணித்துள்ளார்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை பூர்ணா திருமண மோசடி: மேலும் 2 பேர் சிறையில் அடைப்பு!