Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிம்மா சரி... நீ ஒல்லியா ஆகிட்டேன்னு ஒத்துக்குறோம் - அலப்பறை பண்ணும் யாஷிகா!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (15:25 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.

மேலும், இந்த லாக்டவுனில் கிடைத்த நேரத்தை வைத்து உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக மாறிவிட்டார் யாஷிகா. சமீபத்தில் கூட தான் ஒல்லியானதை காட்டும் விதத்தில் முன்பு இருந்த தொப்பையை  இப்போது உள்ள ஒட்டிய வயிறுடன் ஒப்பிட்டு போட்டோ போட்டிருந்தார். இந்நிலையில்  தற்ப்போது மீண்டும் ஷார்ட்டான உடையணிந்து தன்னுடைய கட்டுமஸ்தான உடலை உலகிற்கு காட்டி புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#throwbacktuesday !! Which place are my lovely followers from ? Just little curious to know !! Comment below

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments