Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு - ரசிகர்களை திருப்தி படுத்திய யாஷிகா!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (15:37 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார். மேலும், இந்த லாக்டவுனில் கிடைத்த நேரத்தை வைத்து உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக மாறிவிட்டார் யாஷிகா. சமீபத்தில் கூட தான் ஒல்லியானதை காட்டும் விதத்தில் ஒட்டிப்போன வயிறை காட்டி வியப்பளித்தார்.

இந்நிலையில் தற்ப்போது கண்ணாடி முன் நின்று மிரர் செல்ஃபி எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு உடலை வளைத்து நெளித்து ஹாட் டான்ஸ் போட்டு ரசிகர்களை ஒட்டுமொத்தமாக சுற்றி வளைத்துவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments