Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் முழுக்க பெயிண்ட்... சகிக்க முடியாத கவர்ச்சியில் மீரா மிதுன் - கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

உடல் முழுக்க பெயிண்ட்... சகிக்க முடியாத கவர்ச்சியில் மீரா மிதுன் - கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (09:08 IST)
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர்.  இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

webdunia

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு அவரை திட்டி தீர்த்தனர். ஆனாலும், எதையாவது செய்து பப்ளிசிட்டி தேடி வருகிறார். அந்த வகையில் தற்ப்போது உடல் முழுக்க கருப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு சகிக்க முடியாத கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை இணையவாசிகள் வச்சு செய்து பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்யுக்தாவிடம் மன்னிப்பு கேட்ட கவிதா ரெட்டி: முடிவுக்கு வருமா பார்க் பிரச்சனை?