Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்! – நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:26 IST)
பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய படம் “ரைட்டர்”. இந்த படத்தில் நாயகனாக இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அரசியல் சார்ந்த கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments