Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் மதிப்பை கெடுக்கும் இழிவான கொடுஞ்செயல் - பிரபல இயக்குநர் டிவீட்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (19:38 IST)
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால்  வன்முறை செய்த  வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.

நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல், மணிப்பூர் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க   அம்மாநில டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக 77 நாட்களுக்கு பிறகு ஹீராதாஸ் என்ற முக்கிய குற்றவாளியைக் கைது செய்து,  அவரது புகைப்படத்தையும்  போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த அ நீதியைக் கண்டித்து, சென்னை மெரீனாவில்  இன்று அமைதியின் இன்றுகூடல்  நடைபெறுகிறது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’மணிப்பூர் குக்கி பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம்  கொடுமையிலும் கொடுமை..

பெண்களின்
மதிப்பை
கெடுக்கும் இழிவான கொடுஞ்செயல்

இதனை கடுமையாக தண்டிக்காவிட்டால்
தொடரும்
ஆண் பெண் சமத்துவத்தை
சிதையிடும்

கண்டனம்
என் கடுமையான
எதிர்ப்பு’’ என்று பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்