Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம்பிரபு படத்துடன் வெளியாகும் ‘விவேகம்’ டீஸர்

Webdunia
வியாழன், 4 மே 2017 (13:10 IST)
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் டீஸர், விக்ரம்பிரபு படத்துடன் தியேட்டரில் ரிலீஸாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இந்தப் படத்தின் டீஸர்  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை டீஸர் ரிலீஸாகவில்லை. அதற்கான  காரணத்தையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. 
 
இந்நிலையில், விக்ரம்பிரபு நடித்த ‘சத்ரியன்’ படத்துடன் ‘விவேகம்’ டீஸர் தியேட்டரில் ரிலீஸாவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரம்பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன்  நடித்துள்ளார். மேலும், விஜய் டி.வி. கவின், ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர். 
 
ஒருவழியாக, ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகும் தேதி தெரிந்துவிட்டதால், அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால், விக்ரம்பிரபு படத்துக்கும் விளம்பரம் கிடைத்துள்ளது.

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன்- ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments