Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா மற்றும் ஜோதிகா கோட்டைவிட்டதை பிடிப்பாரா நயன்தாரா? ரசிகர்கள் ஆவல்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (10:36 IST)
ஓடிடி பிளாட்பார்ம்களில் ரிலீஸாகும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எல்லாம் மிகவும் மோசமான வரவேற்பை பெற்று வரும் நிலையில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படங்கள் ஓடிடியில் ரிலீஸாக ஆரம்பித்தன. இதில் முதல்படமாக வெளியான பொன்மகள் வந்தாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது. ஆனால் படுதோல்வி அடைந்தது. அதை போலவே கீர்த்தி சுரேஷின் பெண்குயின் மற்றும் அனுஷ்காவின் சைலன்ஸ் ஆகிய படங்களும் மண்ணைக் கவ்வின. இதுபோல கதாநாயகி மையக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் எல்லாம் ஓடிடியில் மிகமோசமான வரவேற்பையே பெற்றன.


இந்நிலையில் இப்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படமும் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த படமாவது நல்ல வெற்றியைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments